நானே என் பலம்!!
துரோகங்கள் எனக்கொன்றும்
புதிதல்ல!
அதற்க்காய் துவண்டுவிடுபவளும்
நானல்ல!
எதிர்த்திசையின் விசை
நீதான் என தெரிந்தும்
எதிர்க்கத் துடிக்கும்
என் மனமே என் முழு பலம்!
கும்மிருட்டின் கருமைக்குள்ளும்
குட்டியாய் ஒரு வெளிச்சம்
அதுபோதுமே இனி
அடைந்திடுவேன் சுபிட்சம்!
பாதைகள் மாறிய
எனது பயணத்தில்
பகல் கனவானதுதான்
என் வாழ்க்கை
அதற்க்காய் இரவுகளை
கொலைசெய்யும் முட்டாளல்ல நான்!
இறுதிக்கு மட்டுமல்ல இனிதான
ஆரம்பத்திற்கு இடுவதும் அதே
முற்றுபுள்ளிதானே?
. நிம்மி
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை