பிரித்தானியப் பொருளாதாரம் பின்னடைவு!!
பிரித்தானியாவின் பொருளாதாரம் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 0.2% பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட ஒரு மோசமான பின்னடைவு என புள்ளிவிவரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் பிரெக்ஸிற் பிரச்சினைகள் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்துறை பலவீனமடைந்ததமையினால் உற்பத்தித்துறையில் பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தலைவர் ரோப் கென்ட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் சேவைத்துறை கிட்டத்தட்ட எந்த வளர்ச்சியையும் வழங்கவில்லை என ரோப் கென்ட் ஸ்மித் மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை