சுவர் இடிந்து வீழ்ந்ததில் குஜராத்தில் உயிர்பலி!

குஜராத்தில் கட்டட சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.


குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டம், காண்டியா பைபாஸ் அருகிலுள்ள உமையா சுற்றுவட்டம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது காயமடைந்தவர்கைளை மீட்புப்படையினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இதேவேளை, இன்று காலை குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.