சுமந்திரன் ஐயா சாத்தான்கள் எல்லாம் வேதம் ஓதுகின்றன.!!

எம் தானைத்தலைவரின் தேசியத்தலைவரின்  பெயரை உச்சரிக்க கூடத் தகுதியில்லாத கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஐயா!


வாக்கின் மீது கொண்ட மோகத்தால் கூறிய விடயம் இது ;
புலிநீக்க அரசியலை முன்நகர்த்திய சுமந்திரன் ஐயாவின் இந்த கூற்றின் இரகசியம் பரகசியமாக எல்லாேராலும் அறியப்பட்ட ஒன்றே....

(இனிமேலும் எம் மக்களை ஏமாத்த முடியாது)


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.