நாங்கள் சொல்வது எங்களுக்கு ''சாவடியே '' வேண்டாம்!!
Rioவில் ஐஸ் கிரீம் குடிக்கபோவதத்திற்கும் பண்பாட்டு ஆடையுடன் போங்கள் பக்தர்களே .நல்ல காலம் வீதி மறுப்பை பாரதி சிலையுடன் விட்டு விட்டனர். இல்லாட்டி ஐஸ் கிறீம் குடிக்கவும் தடவித் தான் போகவேணும்...
மெஷின் வருக்கிறது , குத்தகைக்கு 4 மெஷின் எடுக்க உள்ளோம் . ஒரு மெஷின் மனித நேயப் பணியாளர் ஒருவர் அன்பளிப்பு செய்யவுள்ளார் என்று வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். . மெஷின் வரட்டும் .
நாங்கள் சொல்வது எங்களுக்கு ''சாவடியே '' வேண்டாம் என்று தான் .
10 ஆம் திருவிழாவுடன் மக்கள் கூட்டம் அதிகமாகும். இந்நிலையில் ''தேர் '' அன்று எப்படி ஐயா சமாளிக்கப் போறிங்கள் ?.
செட்டித் தெரு வரையும் ''தூக்குக் காவடிகள் நிறுத்தம் '' பக்தர்களின் வேண்டுதல்கள் கூட அவமதிக்கப் படுகின்றதா ?.
Yarl Tharmini Pathmanathan
.jpeg
)





கருத்துகள் இல்லை