திருமலை 98 மற்றும் 99 ஆண்டிற்கான அக்கால மாணவர்கள் இக்கால பெற்றோர்களின் ஒன்றுகூடல்!

 11/09 /2019 அன்று திருமலை 98 மற்றும் 99 ஆண்டிற்கான அக்கால மாணவர்கள் இக்கால  பெற்றோர்களின் ஒன்றுகூடல் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அந்நிகழ்வில் Trinco aid தன்னார்வ தொண்டுநிறுவனத்தால் இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினர்களாக வந்து சிறப்பித்த புனித சூசையப்பர் கல்லூரி அதிபர் மற்றும் சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் அவர்களிடம் வைத்திய கலாநிதி திருமதி. பாடினி Trinco aid நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி . தயாளினி அவர்களால் பாடசாலை நூலகத்திற்கான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

No comments

Powered by Blogger.