இரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் செய்தியை அறிவிக்கவுள்ளார் சூர்யா!!
நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று (திங்கட்கிழமை) மாலை 5.40 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர், சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
சூர்யாவின் 39ஆவது திரைப்படமான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதுபற்றிய தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் சிவாவின் பிறந்தநாளையொட்டி இவர்கள் இருவரும் சேரும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை