கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் காயம்!!
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக் கொண்டிருந்த வேளை வீட்டின் பின்புறம் இருந்த பாரிய கற்பாறை சரிந்து வீட்டின் மேல் விழுந்ததால் வீட்டில் சமையலறையில் இருந்த இரு பெண்களும் பாதிக்கப்பட்டுளள்ளனர்.
இந்த விபத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவரும் 40பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை