நல்லூர்க் கந்தசுவாமி ஆலய 13ம் நாள் உற்சவம்!!📷

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் 'விகாரி' வருஷ வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழாவின் 13ம் நாள் காலை உற்சவம் 18.08.2019ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மதியம்,மாலை பூஜைகள் வெகுசிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.மாலை வேளை பல்லாயிரக்கணக்கான முருகப்பெருமான் அடியேன்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.