குறுநில மன்னன் வெடியரசனுக்கு பொன்னாலையில் சிலை அமைப்பது தொடர்பாக ஆலோசனை!!

கி.பி 14 ஆம் நூற்றாண்டில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தை 7 வீதிகளுடன் கூடிய பெரும் ஆலயமாகக் கட்டியெழுப்பியதுடன் போர்த்துக்கீசரை தாயகத்தில் கால் பதிக்க விடாமல் தீரத்துடன் போரிட்ட சிற்றரசன் வெடியரசனுக்கு பொன்னாலையில் சிலை வைப்பது தொடர்பாக சிலருடன் கலந்துரையாடியிருக்கின்றேன்.
அது சாத்தியப்படும் என நம்புகின்றோம். ""வரலாற்றை மறந்த இனம் வரலாற்றைப் படைக்க முடியாது""

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.