வவுனியா வடக்குத்திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்துப்போட்டி வீரர்களுக்குமான விருது வழங்கல் நிகழ்வு!!📷

சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாகவும்
பிரதேச செயலக அணி வீரர் யுகராஜ் அவர்களும் சிறந்த பந்துவீச்சாளராக பிரதேச செயலக அணிவீரர் இல்காம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
சம்பியனாக பிரதேச செயலகமும்
இரண்டாமிடத்தினை பிரதேசசபையும் பெற்றுக்கொண்டன.
-தவபாலன்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை