சினிமாவில் எந்தவித வாரிசுத் தொடர்புமில்லாமல் செல்வாக்கில்லாமல் வந்தவர் விஜய் சேதுபதி!!
பத்துவருட முயற்சியின் பின் சினிமாவை கலக்கிக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி
கூத்து ஆடி அதன்மூலம் சினிமாவின் மக்கள் கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி
பல பேட்டி மற்றும் நிகழ்வுகளில் மம்மி டாடி எனக் கூறும் போது அப்படி அல்ல அம்மா அப்பா எனச் சொல்லுங்கோ வென தமிழை உயிர்ப்பித்தவர் விஜய் சேதுபதி
வெள்ளை நிறமோ கட்சான உடலோ ஆடலோ பாடலோ தனித்திறமையில்லாமல் தன் யதார்த்த நடிப்பால் மற்றையோரைக் கோலோச்சிய நடிகர்களை கொக்கரிக்க வைத்தர் விஜய் சேதுபதி
இப்படிப் பல லட்சம் தமிழ் ரசிகர்களை தனக்குள் வைத்த விஜய் சேதுபதி தமிழர்களின் துரோகியான
ஈழம் தபிழர்களின் நாடு அல்ல சிங்களவர்களின் நாடு எனக் கூறிய முத்தைத்தா முரளிதரனாக நடித்தால் நடிப்புலகிலிருந்து காணாமல் போக நேரிடும்
ஒரு காலத்தில் நட்சத்திரமாக மின்னிய நடிகன் மோகன் இன்னபிற நடிகர்களும் சிந்திக்காமல் செயற்பட்டு காணாமல் போனது போல்
-த.செல்வா-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை