புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

புதுச்சேரியில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் பை, தட்டு, தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 10 வகையான பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவித்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.