வாழ்வாதாரமாக தையல் இயந்திரங்கள் வழங்கி உதவி!!📷

கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர் திருமதி புஸ்பவதி அவர்களின் அனுசரனையில் கைக் குழந்தையுடன் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கும் மற்றும் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட ஐந்து பிள்ளைகளுடன் உள்ள குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்கள் வழங்கி உதவியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.