தனக்கும் கவினுக்கும் இடையே என்ன உறவு : விளக்கம் கொடுத்தார் லாஸ்லியா !!
கவினுக்கும் தனக்கும் இடையே லாஸ்லியா குறிக்கிடுவதாக சாக்ஷி அடிக்கடி பிரச்னை செய்துவந்தார். இந்த விவகாரம் சாக்ஷிக்கும் கவினுக்கும் இடையே பிரிவு ஏற்பட காரணமாக இருந்தது.
இந்நிலையில் இன்றைய டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் பேசும் லாஸ்லியா 'தனக்கும் கவினுக்கும் இடையே நல்ல நட்பை தவிர வேறெந்த உறவும் இல்லை' என கூறுகிறார்.
இந்த விளக்கம் தனக்காக கொடுக்கப்பட்டத்தை உணர்ந்த சாக்ஷி லாஸ்லியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Day38 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/4vJZ8Z7omX— Vijay Television (@vijaytelevision) July 31, 2019
கருத்துகள் இல்லை