இராணுவ வீரர் பரசூட் பயிற்சியின்போது உயிரிழப்பு!!

பரசூட் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் இராணுவ விஷேட படைப்பிரிவின் வீரர் உயிரிழந்துள்ளார்.


இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, அம்பாறை- உகண விமானப்படை தளத்தில் நடைபெற்ற பயிற்சியின் போதே அவர் உயிரிழந்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, பரசூட் செயலிழந்தமையே விபத்துக்கு காரணமென இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, வைத்தியசாலையில் அனுமதித்தப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.