தமிழர் தாயகப் பிரதேசத்தில் 8 மாவட்ட மக்களாக நடத்தவுள்ள நிலையில் போராட்டம்!!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாளான ஆகஸ்ட் 30ஆம் நாளன்று...
தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றை தமிழர் தாயகப் பிரதேசத்தில் 8 மாவட்ட மக்களாக நடத்தவுள்ள நிலையில்...
இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற காலக் கடமையை உணர்ந்து அவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ...
கனடிய மண்ணிலும் கனடிய தமிழ்ச் சமூகம் மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் வலுச்சேர்க்கும் மக்கள் போராட்டமொன்று ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 5:00 மணிக்கு Markham, Steels சந்திப்பில் இடம்பெறவிருக்கின்றது!
கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்!
மறுக்கப்படும் நீதி அநீதியை விடக்கொடியது!

.jpeg
)

கருத்துகள் இல்லை