லெப். கேணல் யோகா லெப். கேணல் பாவா ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் 20.08.2004 அன்று சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் (கருணா குழு) நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டு – அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப். கேணல் பாவா / தயாசீலன்,  மட்டு – அம்பாறை மாவட்ட தொண்டு நிறுவனங்களிற்கான இணைப்பாளரான லெப். கேணல் யோகா  ஆகிய மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| தாய்மண்ணின்  விடியலின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்….

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.