முல்லை. பூவரசங்குளம் பகுதியில் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு!!
முல்லைத்தீவு- மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பிரதேசவாசிகள், மல்லாவி பொலிஸாருக்கு நேற்று (திங்கட்கிழமை) தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த குழந்தை யாருடையதென இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
குளத்தின் கரைப்பகுதியில் குழந்தையினை பிரசவித்த பெண்ணொருவர், சிசுவினை அங்கேயே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை