மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!
மட்டக்களப்பு - சத்திரகொண்டான் பிரதான வீதியில் வான் ஒன்றை வேகமாக கடந்து சென்ற கார் ஆற்றுக்குள் விழுந்து சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் வேனின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
மேலும், இந்த வாகன விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை