தம்புள்ள பகுதியில் அதிரடி விபத்து!!
தம்புள்ள – திகம்பதல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்டுள்ளது.
அரச பேருந்தொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை தம்புள்ள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை