வைத்திய அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய மூவர் கைது!!
பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மூவரையே நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி, பளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவரையும், யாழிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை