நீடிக்கப்படுகிறது ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம்!
முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் பதவிக்காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவரது பதவிக்காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் இவரது பதவிகாலம் நீடிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை