தென்கிழக்கு பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்!
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பிரிவு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை திடீர் மரணமானார்.
பூண்டுலோயா – டண்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி.துர்கேஷ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவன் தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கற்று வருகின்றார்.
இன்று அதிகாலை பல்கலைக்கழகத்திலிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த மாணவன் மரணமாகியுள்ளார் .
மாணவனின் மரணத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படாத நிலையில், அவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை