வருங்காலத்தில் மருந்துகளுக்கு விலைக்குறைப்பு!!
எதிர்காலத்தில் மேலும் 27 மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரை விலை குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் 5000 க்கும் மேற்பட்ட பல்வேறு நாமங்களை கொண்ட மருந்துகளின் விலைகள் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடந்த மருந்து இறக்குமதியாளர்கள் சங்கத்தின் 18 வது மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை