பிள்ளைகள் கொன்று விட்டு தூக்கில் தொங்கிய தந்தை!!

புத்தளம், உடப்புவ, பள்ளிவாசல்பாடுவ பகுதியில் பிள்ளைகள் இருவருக்கும் நஞ்சூட்டிவிட்டு, தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நஞ்சூட்டப்பட்ட இரண்டு ஆண் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 13 மற்றும் 7 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த ஆண் பிள்ளைகளின் சடலங்கள் புத்தளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாவும், 31 வயதான தந்தையின் சடலம் வீட்டு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் பிரிவு பொலிஸார் குறித்த மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.