முன்னணி மாங்குளத்தில் தமிழ் அரசியல் கட்டமைப்பு உருவாக்கம்!!📷
சமகால அரசியல் நிகழ்வும்
மாங்குளம் பிரதேச கட்டமைப்பு உருவாக்கமும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் முல்லை மாவட்டச் செயலாளர் திரு.திலகநாதன் கிந்துஜன் தலைமையில் தற்போது நடைபெற்றது.இவ் கட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு கடைப்பிடிக்க பட்டதோ அதே விதிகளின்படி இடம்பெறும் .மேலதிகாரிகளாக இளையோர்களால் கையளிக்கபடும்.
மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மகளீர் அணித்தலைவி திருமதி.வாசுகி.சுதாகரன், கட்சியின் முக்கியஸ்தர்கள் பிறேம் அண்ணை, ரவி ஆசிரியர், சுரேஸ் அண்ணை தம்பி யது ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

.jpeg
)

கருத்துகள் இல்லை