சில பகுதிகளில் பிரயாண மாற்றம் செய்கிறது பிரான்ஸ்!!

பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கயை இன்று(திங்கட்கிழமை) இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்குள் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Crit’Air ஒட்டிகளில் வகை 0, வகை 1, வகை 2 ஆகியவற்றை கொண்டுள்ள வாகனங்கள் மாத்திரமே பரிசிற்குள் மற்றும் அதன் புறநகர்களில் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Crit’Air ஒட்டிகளில் வகை 3, வகை 4 மற்றும் வகை 5 ஆகிய வாகனங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டுப்பாடு, Hauts-de-Seine, Val-de-Marne மற்றும் Seine-Saint-Denis ஆகிய மாவட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.