ஆவா குழுவினால் மருத்துவமனை ஊழியா்களுக்கு அச்சுறுத்தல்!!
யாழ்.சாவகச்சோியில் இளைஞா் மீது ஆவா குழு ரவுடிகள் தாக்குதல் நடாத்தியதோடு, சாவகச்சோி மருத்துவமனை ஊழியா்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஆவாகுழுவை சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ள இரவு விருந்தின் போது ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் சந்தேகநபர்கள் அரிவாள் ஒன்றினால் நபர் ஒருவரை வெட்யுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபரை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது அங்கு ரவுடிகள் இருவர் பலாத்காரமாக நோயாளர் அறைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களை தடுத்து நிறுத்திய வைத்தியசாலையின் தாதி மற்றும் ஏனைய ஊழியர்களை குறித்த நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
அதன்பின்னர் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவக்லை அடுத்து சந்தேக நபர் இருவரும் கைதாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை