மீனவரின் வலையில் சிக்கிய மோட்டார் செல் குண்டுகள்!!
அம்பாறை – பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில் மீனவரின் வலையில் மோட்டார் செல் குண்டுகள் சிக்கியுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவரின் வலையிலேயே குறித்த மோட்டார் குண்டுகள் சிக்கியுள்ளன .
இந்த விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குண்டுகளை மீட்டுள்ளனர்.
மேலும் குறித்த 3 குண்டுகளும் கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை