இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட தமிழர்களின் முதலாவது நினைவுத்தூபி!!!
இதுவரை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் அமெரிக்கா இரட்டை கோபுரம் ,இந்தியா மும்பாய் வர்த்தக மையங்கள் குண்டுவெடிப்பு ,கோவை குண்டுவெடிப்பு,ஈராக் ,துருக்கி ,நியுலாந்து என பல நாடுகளில் இஸ்லாம் மதத்தை முன்னிருத்தி மாற்றுமதத்தவரை (கபீர்)அழிக்க வேண்டும் என குரானில் சத்தியபிரமாணம் செய்து அழித்தார்கள் அங்கு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் பிரபல்லியமாகயிருந்தது .
ஆனால் இலங்கையில் இஸ்லாமியர் இருப்பதாக வெளிநாட்டு மக்களுக்கு அறிந்துகொள்ளவில்லை இலங்கையில் தமிழரும் சிங்களவரும் வசிப்பதாக தமிழரில் சிறு தொகையினர் இஸ்லாமிய மதத்தை தழுவியவர் உள்ளார்கள் .இவர்களை தமிழர் கொலைசெய்து அழித்ததாக காத்தான்குடி என்பதை கூறி தமிழர் மீது வெளிநாட்டு தரப்பினருக்கு அதிருப்தியிருந்தது .

ஆனால் கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் கைது செய்யப்பட்ட முஸ்லிம்நபர்களின் பெயர்களும் ஒவ்வொரு பள்ளிவாசலாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் சர்வதேச ஊடகங்களில் பார்வைக்கு வந்த போது பெரும் திகைப்பை உருவாக்கியது .இலங்கையில் தமிழர் சிங்களவரை அழிக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் கொடியது அதன் அழிவை பார்த்து பீதியை உருவாக்கியது அத்தோடு இலங்கைக்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்தது .
சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழரை இலக்கு வைத்து அழிப்பதற்கு கிழக்கை தளமாக பயன்படுத்தியது .இந்த மதப்பயங்கரவாத தாக்குதல் 90ம் ஆண்டு காலமிருந்தே வீரமுனை ,சத்துறுகொண்டான் ,கிழக்கு பல்கலைக்கழகம் ,கல்முனை ,ஏறாவூர் என பல படுகொலை நடந்த போது யாரும் கண்டுகொள்ளவில்லை .ஏனெனில் விடுதலைப்புலிகள் ,இராணுவம் இரு தரப்பில் ஏதாவது ஒன்றை குற்றைச்சாட்டினை முன்வைத்து தப்பிச்சென்றார்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.
ஆனால் இப்பொழுது அதே முகமூடி போட்டுக்கொண்டு தமிழரை கொலை செய்து இராணுவம் மீது பழிபோடமுடியாது .இதனால்தான் வீரமுனையில் மூன்றுநாள் தொடராக 500 பேர் மேல் கொலை செய்த போது முஸ்லிம் பயங்கரவாதிகளை கண்டிக்காத போது இப்பொழுது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பு ,கொழும்பில் தமிழரை கொலை செய்தது கிழக்கிலிருந்து சென்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் .இவர்களால் கொல்லப்பட்ட தமிழரின் இரத்தக்கறையை கழுவி சுத்தப்படுத்தலாம் .ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் போலி அனுதாபம் நம்ப தயாரில்லை தமிழ்மக்கள் .இந்த வருடம் சித்திரை மாதம் தமிழரை கொலை செய்து குமித்து விட்டு மூன்று மாதம் கடந்து தமிழரை பயங்கரவாதி என்று தமிழ்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் என்று எப்படி ஐயா உங்களால் மாத்திரம் ஏறாவூரில் ,காத்தான்குடியில் நினைவுத்தூபி அமைக்க முடியும்???
இதனால்தான் இனியும் கிழக்கில் தமிழன் கன்னியா ,வாகனேரி ,கல்முனை என இழந்தாலும் எம்மக்களை உயிரோடு குண்டு வைத்து சிதறடித்த பயங்கரவாதிகள் கொடூரத்தை நினைவுபடுத்தி கொண்டேயிருப்பார்கள்.
அதன் முதன் கட்டம்தான் மட்டக்களப்பிலுள்ள செங்கலடி நகரின் பங்குடாவெளி கிராமத்தின் புலையவெளி பகுதியில் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மடிந்த தமிழரின் நினைவுத்தூபி எழுப்பப்பட்டு கிழக்கில் மறைக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இரையாக்கப்பட்ட தமிழரின் நினைவுகளை கூறும் சரித்திரம் பேசும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை