கனடா அதிபரை முத்தமிட்டு வரவேற்ற மிலானியா... இதைக் கண்ட டிரம்பின் புகைப்படம்!!

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்தனர்.
அப்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற டிரம்ப் மனைவி மெலானியா, கன்னத்தில் முத்தமிட்டார்.
இதைக் கண்ட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் உடனடியாக புகைப்படம் எடுத்தனர். இதில் முத்தம் கொடுத்த போது, மிலானியா டிரம்பின் ரியாக்சனும், அருகில் இருந்த டிரம்பின் ரியாகஷனையும் சேர்த்து இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை