எழுச்சிக் பாசறைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு!📷

இந்நிகழ்வில் செந்தமிழன் சீமான்,உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,ஓவியர் புகழேந்தி, பொன்.தியாகம் ஐயா உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து சிறப்பித்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.
புகைப்படம் : நன்றி இந்நிகழ்வுக்குச் சென்ற தமிழ் உணர்வாளர் Arumugam Thangavelautham என்ற முக நூல் உறவுக்கு.
மணமக்கள் இன்று போல் என்றும் தமிழும் சுவையும் போல் நலமோடும் , சிறப்போடும் , மகிழ்சியாகவும் இணைந்து வாழ வாழ்த்துகின்றேன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை