பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி மற்றும் கணேக்ஷ் நல்லூர் ஆலயத்தில்!!
அண்மைகாலமாக தமிழ் நாட்டிலிருந்து திரைத்துறையினர் இலங்கைக்கு சுற்றுலா வருவது அதிகமாகி வருகின்றது.
அத்தோடு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களிற்கும் ஆலயங்களிற்கும் சென்றுவருகின்றனர்.
அந்தவகையில் நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேக்ஷ் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை