விஷமிகள் அட்டகாசத்தில் வாகனம் தீக்கிரை!!

புத்தளம், ஆனமடு, சங்கட்டிக்குளத்தில் முச்சக்கர வண்டியொன்றும், மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் விக்ஷமிகள் சிலரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் இன்றுவெள்ளி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னரும் இதே பகுதியில் முஸ்லிம் நபர்களுக்கு சொந்தமான முச்சக்கர வண்டிகள் பல தடவைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் பள்ளிவாசல்களினூடாக பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.