கோட்டாவின் வழக்கில் புதிய திருப்பம்!!
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் நாளாந்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஷேட நீதாய நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் குறித்த வழக்கு நாளாந்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மானத்தின்போது 33 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறும் சம்பவம் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை