பேருந்து - முச்சக்கரவண்டி மோதியதில் விபத்து!!

இன்று காலை தங்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.


சிலாபம் - பன்னல வீதியின் தங்கொட்டுவ பகுதியிலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பேருந்து ஒன்றும் , முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நோ் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்தலத்தில் இருவர் உயிாிழந்துள்ளனா்.

இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.