குப்பை ஏற்றிச் சென்ற வண்டிகள் மீது மீண்டும் தாக்குதல்!
கொழும்பில் இருந்து அருவாக்காடு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்திகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த பாரவூர்திகள் மீது வனாத்துவில்லு பகுதியில் வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கல்வீச்சுத் தாக்குதலில், பாரவூர்திகள் சில சேதமடைந்துள்ளன.
குறித்த பாரவூர்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தபோதும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டுசெல்வதற்கு புத்தளம் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை