கடற்கரையோர புற்தரைகளையும் மண்ணையும் முஸ்லிம்கள் அத்துமீறி கடத்தியதால் பொதுமக்கள் சுற்றிவளைப்பு!!📷
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் அம்பாரைமாவட்ட முஸ்லிம்கள் அத்துமீறி கடற்கரையோர புற்தரைகளையும் மண்ணையும் கடத்தியதால் பொதுமக்கள் சுற்றிவளைப்பு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்டத்தினுள் பட்டிருப்பு பெரியகல்லாறு கடற்கரையினை சார்ந்த அரச பொருளை பெறும் போது அந்த பகுதியுள்ள பிரதேச சபை அல்லது பிரதேச செயலாளர் சார்ந்தோரிடம் கலந்தாலோசித்து அனுமதி பெற்றுதான் தாங்கள் எந்த விடயத்தையும் செய்வது ஒரு நாகரிகம் நிர்வாக சட்டம் கூட ஆனால் இதில் எந்த ஒரு இங்கிதம் கூட இல்லாமல் தாங்கள் முஸ்லிம்கள் அரசியல் சக்தி கூடியவர் எனும் மமதையில் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு பெரிய கல்லாறு மக்கள் எக்கெடு கெட்டு போனால் என்ன எனும் மமதையில் இன்று கடற்கரையிலிருந்து மண்ணரிப்பை தடுப்பதும், ஊருக்கு பாதுகாப்பான புல்தரைகளையும் மண்ணையும் வெட்டி தங்களது இஸ்டபடி உழவு இயந்திரங்களில் பெட்டி பெட்டியாக ஏற்றியதால் பெரியகல்லாறு மக்களுக்கு இது பெரிய அவமானமாகி போய்விட்டது தன்னுடைய ஊரில் திறந்த வீட்டில் நாய் பூருகின்ற மாதிரி ஊர் நிலவளத்தை சூறையாடி செல்லும் அந்திய சக்தியை பிடித்து போலிசாரிடம் கொடுத்தார்கள்,





.jpeg
)





கருத்துகள் இல்லை