மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கஞ்சா கடத்திய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!!
மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள் கஞ்சா மற்றும் கையடக்க தொலைபேசிகளை கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
சந்கேதநபரான சிறைச்சாலை உத்தியோகத்தர், சிறைச்சாலைக்குள் சலவைக்காக போர்வைகளை வழங்கும் பகுதியில் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் போர்வைக்குள் வைத்து இரண்டு கஞ்சா கட்டுகள், மூன்று கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கடத்த முற்பட்ட நிலையில் கைதாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தரை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo #Batticaloa #Prisons

கருத்துகள் இல்லை