பதவியை இராஜினாமா செய்தார் மத்தியமாகாண ஆளுநர்!!

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த அவர் தனது இராஜினாமா கடிதத்தினை இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.