சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் தற்போது ஜனாதிபதி ஆகியிருப்பேன்.-மனோ!!

நான் ஒரு தமிழ் இலங்கையன். சிங்கள இலங்கையனாக இருந்திருந்தால் இந்நேரம் இந்நாட்டின் ஜனாதிபதி ஆகியிருப்பேன்.



தன்னம்பிக்கைதான் என் முதல் பலம்.

சிறுபான்மை தமிழர்கள் (தமிழ் பேசும் முஸ்லிம்ளும்கூட...) என்னை இன்னமும்கூட முழுமையாக புரிந்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன். அத்தகைய புரிதல் வருவதற்குள் நான் பொதுவாழ்வில் இருந்து விடை பெற்று விடுவேன் என்றும் நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.