மலையகத்தில் திடீரென ஏற்பட்ட தீப்பரவல்!

புத்தல – கபுகொட்டுவ மலைப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலை இராணுவம் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


நேற்று மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவலால் 4 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.