முகமாலைப் பகுதி தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் கரன்,லெப்.கேணல் குட்டி,லெப்.கேணல் அரிச்சந்திரன் ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்!!

முகமாலைப் பகுதியில் 09.09.2006ம் ஆண்டு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் ஆகிய மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இம்மாவீர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.


"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
No comments

Powered by Blogger.