ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இவ்வலைவரிசை 1982 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தபனச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்தினால் உத்தியோபூர்வமாகத் தாபிக்கப்பட்டது.

ரூபவாஹினியின் முதலாவது தலைவரான மாப்பாதுங்க ஜேம்ஸ் பெரேரா இவ்வலைவரிசையின் ஸ்தாபகராகக் கௌரவிக்கப்படுகிரார். 1992 ல் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் கீழ் தொலைக்காட்சி சேவையில் முதலீட்டு செய்ய தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

1982 ம் ஆண்டு 6 ம் இழக்க சட்டத்தின் கீழ் தனியார் தொலைக்காட்சி சேவைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினம், தொலைக்காட்சி சேவை வழங்குநராகவும், ஏனைய தொலைக்காட்சி, சேவைகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாட்டையும் மேற்கொண்டது.

தற்போது ரூபாவாஹினி கூட்டுத்தபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.