கம்பஹா பகுதிகளில் நீர்விநியோக தடை!!

அத்தியாவசிய நடவடிக்கைகள் காரணமாக இன்று முற்பகல் 9 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு கம்பஹா பகுதிகளில் நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீழ்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


இதன்படி, வத்தளை- மாபோலை, ஜ-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவை நகரசபை பிரதேசங்களில் குறித்த நீர்விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம் வத்தளை, மகர மற்றும் ஜ-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அத்துடன் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் குறித்த 18 மணி நேர நீர்விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.