சம்பளத்தை குறைத்துள்ளார் முன்னணி நடிகை!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடை திரைப்படத்திற்கு ஒன்று முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
இந்த சம்பளத்தொகை தென்னிந்திய சினிமாவில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஹிந்தி திரையுலகில் இவர் இலட்சங்கள் வரையில் மட்டுமே சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இவருடைய நடிப்பில் தற்போது உருவாகிவரும் சாகா திரைப்படத்திற்காக வெறும் 30 இலட்சம் ரூபாய் சம்பளம் பேசி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை