திருகோணமலை சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கருத்தியலாளர்களுடன் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் விரிவான கலந்துரையாடல்!

தமிழர் பெரும் பரப்பின் அனைத்து தளங்களும் ஒன்றிணைந்த பேரெழுச்சியாக எழுக தமிழில் அமையவேண்டியதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினர் திருகோணமலையில் உள்ள தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கருத்தியலாளர்களுடன் சந்திப்பொன்றை நேற்றைய தினம் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.