பண்ணை கடற்கரையில் யமஹா நிறுவனத்தின் மரநடுகையும் பவனியும்.!!

யமஹா (YAMAHA) மோட்டார் சைக்கிள் பவனியும், மரநடுகை நிகழ்வும் (12) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையோரத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், கௌரவ மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எம். நிபாஹிர், யமஹா நிறுவன அதிகாரிகள் குழுவினர் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


Powered by Blogger.