பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உட்பட 64 பேருக்கு இடமாற்றம்!!
கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் பணிபாளர் ஏ.கே.டீ.யூ. ஹெமந்த உள்ளிட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் இருவர் மற்றும் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.
பணி அவசியம் கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு குற்ற தடுப்பு பிரிவின் பணிபாளர் பொலிஸ் உத்தியோகத்தர் ஏ.கே.டீ.யூ. ஹெமந்த திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பீ.எம். குணரத்ன, கோகாலை மவட்டத்திற்கு பொறுப்பான பதவியில் இருந்து விசேட பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சப்ரகமுவ மாகாணத்தில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய பீ. முனசிங்க கேகாலை மாவட்டத்தின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக ந்யமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 25 பேர் மற்றும் 32 பொலிஸ் பரிசோதகர்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை